Menu

Thirupathi Seva Online Live

Wednesday, January 2, 2013



எல்லா உலகமும் ஆனாய் நீயே

ஏகம்பம் மேவி யிருந்தாய் நீயே

நல்லாரை நன்மை யறிவாய் நீயே

ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே

பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே

புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே

செல்வாய செல்வம் தருவாய் நீயே

திருவையா(று) அகலாத செம்பொற் சோதி.

No comments:

Post a Comment