Menu

Thirupathi Seva Online Live

Wednesday, June 5, 2013

சோம வார விரதம்

       சோமவாரம் திங்கட்கிழமை திங்களும் (பிறை நிலாவும்) திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை. ஆகவே இவனுக்குச் சோமசுந்தரன் என்ற ஒரு பெயரும் வழங்குகின்றது. கார்த்திகை மாதம், முதல் திங்கட்கிழமையன்று சோமவார விரதத்தை தொடங்க வேண்டும்.

சோம வார விரதம்

தொடர்ந்து ஒவ்வொரு திங்களன்றும் விரதமிருப்பது சிறப்பாகும். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கலாம். அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் விரதமிருக்கலாம். அல்லது மூன்றாண்டுகள் விரதம் காக்கலாம். அல்லது ஓராண்டு விரதமிருந்தாலும் போதும். 

அல்லது கார்த்திகை மாத சோமவாரம் முழுவதும் விரதமிருக்கவேண்டும். ஒருநாள் முழுவதும் விரதமிருக்க முடியாதவர்கள் இரவு ஒருபொழுது மட்டும் எளிய உணவுகளை உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment