நவக்கிரங்கள்
|
கோயில்கள்
|
ஊர்
|
சூரியன்
|
1.சூரியனார் கோயில் 2.திருக்கண்டியூர் வீரட்டம் (திருவையாறுக்கு அருகில்) 3.திருப்புறவார்
பனங்காட்டூர் (விழுப்புரம் அருகில்)
|
சூரியனார்
கோவில்
|
சந்திரன்
|
1.திருப்பதி
2.திங்களூர் (திருவையாறுக்கு
அருகில்)
|
திங்களூர்
|
செவ்வாய்
|
1.பழனி
2.திருச்சிறுகுடி
(மயிலாடுதுறை அருகில்) 3.வைத்தீஸ்வரன் கோயில்
|
வைத்தீஸ்வரன்
கோயில்
|
புதன்
|
1.மதுரை
2.திருவெண்காடு
|
திருவெண்காடு
|
குரு
|
1.திருச்செந்தூர்
2.`பாடி'என்ற திருவலி தாயம்
(சென்னைக்கு அருகில்)
3.தென்குடி திட்டை (தஞ்சாவூர்
அருகில்) 4.ஆலங்குடி
|
ஆலங்குடி
|
சுக்கிரன்
|
1.ஸ்ரீ
ரங்கம்
2.திருநாவலூர்
(பண்ருட்டி அருகில்)
3.கஞ்சனூர்
|
கஞ்சனூர்
|
சனி
|
திருநள்ளாறு
|
திருநள்ளாறு
|
ராகு
|
1.ஸ்ரீகாளகஸ்தி
2.திருநாகேஸ்வரம்
|
திருநாகேஸ்வரம்
|
கேது
|
1.ஸ்ரீகாளகஸ்தி 2.கீழப்பெரும்பள்ளம்
|
கீழப்பெரும்
பள்ளம்
|
Wednesday, January 23, 2013
நவக்கிரக கோயில்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment